அறிமுகம்
Kural Theni is a platform dedicated to promoting the timeless wisdom of Thirukkural among children through engaging recitation competitions. Our mission is to inspire the next generation to embrace Tamil literature, preserve its heritage, and internalize its ethical and moral values. Join us in celebrating the beauty of Tamil culture and shaping future leaders with ancient wisdom!
குறள் தேனீ இணையத்தளம் திருக்குறளை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் செயல்படுகிறது.
குழந்தைகளுக்கான அணுகுமுறை
- போட்டிகள்: குழந்தைகளிடையே திருக்குறள் அறிவை ஊக்குவிக்க பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
- புதிய தொழில்நுட்பங்கள்: புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி திருக்குறளை எளிமையான முறையில் வழங்குகிறது.
- கலைநிகழ்ச்சிகள்: திருக்குறள் சார்ந்த கலைநிகழ்ச்சிகளை ஊக்குவித்தல் மற்றும் களம் அமைத்துக் கொடுத்தல்.
நோக்கங்கள்
- திருக்குறளை இளம் தலைமுறைக்கு அறிமுகப்படுத்துதல்
- குழந்தைகளிடம் திருக்குறள் மீதான ஆர்வத்தை தூண்டுதல்
- உலகப் பொதுமறையை பரப்புதல்