Author Archives:

குறள் தேனீ 2025 – வெற்றிகரமான முதல் ஆண்டு போட்டிகள்

இந்த ஆண்டு நடைபெற்ற குறள் தேனீப் போட்டி, ஒரு புதிய வடிவில், பல மாற்றங்களுடன் நடைபெற்றது. முதல் முறையாக இணையம் மூலமாக வட்டாரச்சுற்று, மண்டலச்சுற்று, காலிறுதி, அரையிறுதி என பலகட்டங்களாகப் போட்டிகள் நடைபெற்றன. இதில் சுமார் 450 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இறுதிச்சுற்றுப் போட்டியில் சுமார் 40 போட்டியாளர்கள் இராலே […]