செய்திகள் – Kural Theni – Thirukural Recitation Competition for Kids | Celebrate Thirukural

குறள் தேனீப் போட்டிகள் 2026
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 39-ஆவது “தமிழ் விழா”, நியூசெர்சி தமிழ்ப் பேரவையுடன் இணைந்து, 2026 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 2, 3, 4 ஆகிய நாள்களில் நியூசெர்சியில் நடைபெற உள்ளது.

குறள் தேனீப் போட்டிகள் 2026 – குறள்களின் பட்டியல்.
https://kuraltheni.com/kurals/

போட்டி நடைமுறைகள்
https://kuraltheni.com/contest/

போட்டி விதிமுறைகள்
https://kuraltheni.com/rules2026/

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
https://kuraltheni.com/faq/

போட்டிகளுக்குப் பதிவுசெய்வதற்கான தகவல்கள்
https://kuraltheni.com/register/
(விரைவில் தொடங்கும்)

குறள் தேனீப் போட்டி குறித்த கேள்விகளுக்கு :
contact@kuraltheni.org

வள்ளுவம் போற்றுவோம், தமிழர் மறையை அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டு செல்வோம்

குறள் தேனீ 2025 – வெற்றிகரமான முதல் ஆண்டு போட்டிகள்
இந்த ஆண்டு நடைபெற்ற குறள் தேனீப் போட்டி, ஒரு புதிய வடிவில், பல மாற்றங்களுடன் நடைபெற்றது. முதல் முறையாக இணையம் மூலமாக வட்டாரச்சுற்று, மண்டலச்சுற்று, காலிறுதி, அரையிறுதி என பலகட்டங்களாகப்
போட்டிகள் நடைபெற்றன. இதில் சுமார் 450 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இறுதிச்சுற்றுப் போட்டியில் சுமார் 40 போட்டியாளர்கள் இராலே நகரில் நடைபெற்ற தமிழ் விழாவில் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்று இருந்தனர். தவிரவும், அரையிறுதிப் போட்டி வரை கலந்து கொண்ட 60 போட்டியாளர்கள் பங்கேற்பு பதக்கங்களைப் பெற விழாவிற்கு வந்து இருந்தனர்.

இந்த ஆண்டு போட்டிகளுக்காக புதிய இணையத்தளம், புதிய மென்பொருள் என தொழில்நுட்பம் மூலம் போட்டி நடத்துவதை எளிமையாக்க முயற்சி செய்தோம். குறள் தேனீ இணையத்தளத்தில் அனைத்து குறள்களும் பொருளுடன் வழங்கப்பட்டன. திருக்குறளை அச்சு எடுத்துப் பயன்படுத்தும் வசதி, சான்றிதழ்களைத் தரவிறக்கும் வசதி என போட்டியாளர்கள்/பெற்றோர்களுக்குத் தேவைப்படும் அனைத்து தகவல்களும் ஓரிடத்தில் கிடைக்கும்படி மென்பொருள் உருவாக்கப்பட்டது. இறுதிச்சுற்றுப் போட்டிகள் முழுமையாக மென்பொருள் உதவியுடன் நடத்தப்பட்டது. அது போலக் குறள் தேனீ போட்டி ஒருங்கிணைப்பாளர்களின் வேலைச்சுமையைக் குறைக்க முழுமையாக நிர்வாக மென்பொருள் உருவாக்கப்பட்டது. இவை அனைத்துமே குறள் தேனீ தன்னார்வலக் குழுவால் உருவாக்கப்பட்ட செயலிகள் ஆகும்.

குறள் தேனீப் போட்டிக்கு முழு ஆதரவு அளித்த பேரவை நிர்வாகக்குழு, போட்டிக்கான கோப்பைகள், பதக்கங்களை வழங்கிய பேரவை விழாக்குழு, பரிசுத்தொகை வழங்கிய பேரவை மற்றும் ஹார்வேர்ட் தமிழ் இருக்கை நிறுவனங்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறள் தேனீ போட்டி ஒரு கடுமையான போட்டியாக இருந்தாலும் அதில் ஆர்வத்துடன் பங்கேற்ற குழந்தைகள், பெற்றோர்கள், தமிழ்ப் பள்ளிகளுக்குப் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். போட்டி நடைமுறை இன்னும் மேம்படுத்தப்பட்டு அடுத்த ஆண்டு இன்னும் ஒரு சிறப்பான போட்டி நியூசெர்சி பேரவை விழாவில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறள் தேனீ 2025 போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர்கள் – https://kuraltheni.com/winners-2025/

குறள் தேனீ 2025 இறுதிச்சுற்றில் பங்கேற்ற போட்டியாளர்கள் – https://kuraltheni.com/finalists-2025/

குறள் தேனீக் குழு – https://kuraltheni.com/coordinators/

நன்றி,
சசிகுமார் ரெங்கநாதன்
குறள் தேனீ

குறள் தேனீ 2025
குறள் தேனீப் போட்டிக்கான திருக்குறள்கள்

அரும்புகள் பிரிவு: 35 திருக்குறள்கள் – குறள்களின் பட்டியல்

மொட்டுகள் பிரிவு: 70 திருக்குறள்கள் – குறள்களின் பட்டியல்

மலர்கள் பிரிவு: 100 திருக்குறள்கள் – குறள்களின் பட்டியல்

குறள் தேனீப் போட்டிக்கு பதிவு செய்ய

பதிவு செய்ய

பதிவு செய்ய இறுதி நாள்: மார்ச் 1, 2025

போட்டி நடைமுறை

போட்டி நடைமுறை

Frequently Asked Questions (FAQ)

FAQ

Contact Kural Theni

Email: contact@kuraltheni.org

Kural Theni Zonal Coordinators

Zonal Coordinators

Please join the below parents WhatsApp group to stay tuned with the updates
https://chat.whatsapp.com/CBBhgj0wo8o6plPRRWuDAf

நன்றி!

குறள் தேனீ 2025
தேசிய அளவிலான குறள் தேனீப் போட்டிகள்

கடந்த காலங்களில் பேரவை விழா நடைபெறும் நாட்களில், விழா அரங்கில் மட்டுமே நடைபெற்ற குறள் தேனீப் போட்டி, 2025 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா மற்றும் கனடாவின் எந்தப் பகுதியில் உள்ளவர்களும் பங்கேற்கும் வகையில் பல கட்டங்களாக இணையம் மூலமாக நடைபெற உள்ளது. இறுதிப் போட்டி, பேரவை தமிழ் விழாவில் நடைபெறும்.

போட்டிகள் மற்றும் திருக்குறள் சார்ந்த கலைநிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

Please join the below parents WhatsApp group to stay tuned with the updates
https://chat.whatsapp.com/CBBhgj0wo8o6plPRRWuDAf

நன்றி!

About Kural Theni
Kural Theni is a unique platform created to celebrate and promote the timeless wisdom of Thirukkural, one of Tamil literature’s greatest treasures. Through engaging and interactive recitation competitions, we aim to introduce children to the profound ethical, moral, and cultural values embedded in Thirukkural.

Our mission is to inspire the next generation to embrace Tamil literature, preserve its rich heritage, and carry forward its teachings. By fostering a deep appreciation for Tamil culture, we strive to shape young minds with virtues that transcend time and build future leaders grounded in ancient wisdom.

Whether you are a parent, teacher, or supporter of Tamil heritage, Kural Theni offers a meaningful way to connect with and celebrate Tamil’s literary and cultural legacy. Join us in this exciting journey to nurture love for Tamil and the timeless teachings of Thiruvalluvar!

Mission
Our mission at Kural Theni is to inspire the younger generation to learn, embrace, and uphold the timeless values of Thirukkural. By organizing engaging recitation competitions and educational initiatives, we aim to promote Tamil literature, preserve its rich cultural heritage, and instill ethical and moral virtues in children that will guide them as future leaders.

Vision
Our vision is to create a global platform that celebrates Tamil heritage and the universal wisdom of Thirukkural. We aspire to cultivate a deep connection to Tamil literature among children worldwide, empowering them to preserve its legacy while fostering unity, cultural pride, and a commitment to ethical living.