🎯 இறுதிச்சுற்று : பொதுச்சுற்றுப் போட்டிகள் (Finals Public Rounds Demo)

When answering True/False or Choose the Best Answer questions, simply respond with “True” or “False” or state the correct option. There is no need to provide the full meaning of the Kural. The Meaning is given in the app only for validating the answers.

The Kural Theni Finals will consist of two rounds : a Recital Round and a Question & Answer Round. There could be more than one round in Q&A round. The number of Q&A rounds will be determined by the contest’s competitiveness. The following are the different Question & Answer Rounds.

Round 1: அதிகாரம் அடிப்படையிலான கேள்விகள்

Adhigaram Based Questions

கேள்வி (Question):

Say one Thirukkural from the Adhikaram - அடக்கமுடைமை

அடக்கமுடைமை என்ற அதிகாரத்தில் இருந்து ஒரு திருக்குறள்

Answer / விடை:

அடக்கமுடைமை
அடக்கம் அமரருள் உய்க்கும்: அடங்காமை
ஆரிருள் உய்த்து  விடும்
குறள் எண்: 121
அடக்கமுடைமை
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.
குறள் எண்: 126

Round 2: சரியா?/தவறா? கேள்விகள்

True or False Questions

கேள்வி (Question):

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.
குறள் எண்: 1046

இக்குறள், ஏழ்மையால் ஒருவரின் நல்ல சொல் கூட மதிப்பிழக்கும் என்கிறது.

இக்குறள், ஏழ்மையால் ஒருவரின் நல்ல சொல் கூட மதிப்பிழக்கும் என்கிறது.

Answer / விடை:

✓ True / சரி
✗ False / தவறு
Explanation: N/A
விளக்கம்: N/A

Round 3: சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்

Multiple Choice Questions

கேள்வி (Question):

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.
குறள் எண்: 826

\"ஒட்டார்சொல்\" என்பதன் பொருள் என்ன?

\"ஒட்டார்சொல்\" என்பதன் பொருள் என்ன?

Options / விருப்பங்கள்:

A. நண்பர்களின் சொல்
நண்பர்களின் சொல்
B. பகைவரின் சொல்
பகைவரின் சொல்
C. அன்னியரின் சொல்
அன்னியரின் சொல்
D. குடும்பத்தாரின் சொல்
குடும்பத்தாரின் சொல்

Correct Answer / சரியான விடை:

B. பகைவரின் சொல்
பகைவரின் சொல் ✓ Correct
Explanation: N/A
விளக்கம்: N/A