குறள் தேனீ : மொட்டுகள் பிரிவு
குறள் தேனீ இறுதிச்சுற்று : மொட்டுகள் பிரிவின் 100 திருக்குறள்களின் பட்டியல்
Use the Thirukural Print facility to take the print outs of Thirukural in your desired order – Thirukural Prints
48. வலியறிதல் (The Knowledge of Power) குறள்கள்
479
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்.
பொருள்: பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு விடும்.
English Version