குறள் தேனீ : மொட்டுகள் பிரிவு
குறள் தேனீ இறுதிச்சுற்று : மொட்டுகள் பிரிவின் 100 திருக்குறள்களின் பட்டியல்
Use the Thirukural Print facility to take the print outs of Thirukural in your desired order – Thirukural Prints
குறள் 141
அறத்துப்பால் (Virtue) - பிறனில் விழையாமை (Not coveting another's Wife)
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல்
பொருள்: பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.
Who know the wealth and virtue's way After other's wife do not stray.
English Meaning: The folly of desiring her who is the property of another will not be found in those who know (the attributes of) virtue and (the rights of) property.