குறள் தேனீ : மொட்டுகள் பிரிவு
குறள் தேனீ இறுதிச்சுற்று : மொட்டுகள் பிரிவின் 100 திருக்குறள்களின் பட்டியல்
Use the Thirukural Print facility to take the print outs of Thirukural in your desired order – Thirukural Prints
குறள் 196
அறத்துப்பால் (Virtue) - பயனில சொல்லாமை (Against Vain Speaking)
பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி யெனல்
பொருள்: பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.
Call him a human chaff who prides Himself in weightless idle words.
English Meaning: Call not him a man who parades forth his empty words. Call him the chaff of men.