திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 1000
பொருட்பால் (Wealth) - பண்புடைமை (Courtesy)
பண்பிலான் பெற்ற பெருஞ் செல்வம் நன்பால் கலந்தீமை யால்திரிந்த தற்று.
பொருள்: பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம், வைத்த கலத்தின் தீமையால் நல்ல பால் தன் சுவை முதலியன கெட்டாற் போன்றதாகும்.
The wealth heaped by the churlish base Is pure milk soured by impure vase.
English Meaning: The great wealth obtained by one who has no goodness will perish like pure milk spoilt by the impurity of the vessel.