இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 446

பொருட்பால் (Wealth) - பெரியாரைத் துணைக்கோடல் (Seeking the Aid of Great Men)

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.

பொருள்: தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு,அவனுடைய பகைவர் செய்யக்கூடியத் தீங்கு ஒன்றும் இல்லை.

To move with worthy friends who knows
Has none to fear from frightful foes.

English Meaning: There will be nothing left for enemies to do, against him who has the power of acting (so as to secure) the fellowship of worthy men.