திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 552
பொருட்பால் (Wealth) - கொடுங்கோன்மை (The Cruel Sceptre)
வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு.
பொருள்: ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது.
Sceptered tyrant exacting gold Is "give" of lanced robber bold.
English Meaning: The request (for money) of him who holds the sceptre is like the word of a highway robber who stands with a weapon in hand and says "give up your wealth".