இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 729

பொருட்பால் (Wealth) - அவை அஞ்சாமை (Not to dread the Council)

கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லார் அவையஞ்சு வார்.

பொருள்: நூல்களைக் கற்றிந்த போதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரை விடக் கடைப்பட்டவர் என்று கூறுவர்.

Who fear to face good assembly
Are learned idiots, certainly.

English Meaning: They who, though they have learned and understood, are yet afraid of the assembly of the good, are said to be inferior (even) to the illiterate.