குறள் தேனீ : அரும்புகள் பிரிவு
குறள் தேனீ 2026 : அரும்புகள் பிரிவு – 35 திருக்குறள்களின் பட்டியல்
Use the Thirukural Print facility to take the print outs of Thirukural in your desired order – Thirukural Prints
107. இரவச்சம் (The Dread of Mendicancy) குறள்கள்
1068
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும்.
பொருள்: இரத்தல் என்னும் காவல் இல்லாத மரக்கலம் உள்ளதை ஒளித்துவைக்கும் தன்மையாகிய வன்னிலம் தாக்கினால் உடைந்து விடும்.
English Version
