குறள் தேனீ : அரும்புகள் பிரிவு
குறள் தேனீ 2026 : அரும்புகள் பிரிவு – 35 திருக்குறள்களின் பட்டியல்
Use the Thirukural Print facility to take the print outs of Thirukural in your desired order – Thirukural Prints
83. கூடா நட்பு (Unreal Friendship) குறள்கள்
821
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு.
பொருள்: அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டையாகும்.
English Version
