இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 172

அறத்துப்பால் (Virtue) - வெஃகாமை (Not Coveting)

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணுவர் பவர்

பொருள்: நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார்.

Who shrink with shame from sin, refrain
From coveting which brings ruin.

English Meaning: Those who blush at the want of equity will not commit disgraceful acts through desire of the profit that may be gained.