இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 184

அறத்துப்பால் (Virtue) - புறங்கூறாமை (Not Backbiting)

கண்நின்று  கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல்

பொருள்: எதிரே நின்று கண்ணோ‌ட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.

Though harsh you speak in one's presence
Abuse is worse in his absence.

English Meaning: Though you speak without kindness before another's face speak not in his absence words which regard not the evil subsequently resulting from it.