திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 195
அறத்துப்பால் (Virtue) - பயனில சொல்லாமை (Against Vain Speaking)
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின்
பொருள்: பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.
Glory and grace will go away When savants silly nonsense say.
English Meaning: If the good speak vain words their eminence and excellence will leave them.
