இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 210

அறத்துப்பால் (Virtue) - தீவினையச்சம் (Dread of Evil Deeds)

அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்

பொருள்: ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.

He is secure, know ye, from ills
Who slips not right path to do evils.

English Meaning: Know ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right path.