திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 239
அறத்துப்பால் (Virtue) - புகழ் (Renown)
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம்
பொருள்: புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.
The land will shrink in yield if men O'erburden it without renown.
English Meaning: The ground which supports a body without fame will diminish in its rich produce.