திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 270
அறத்துப்பால் (Virtue) - தவம் (Penance)
இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர்.
பொருள்: ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.
Many are poor and few are rich For they care not for penance much.
English Meaning: Because there are few who practise austerity and many who do not, there are many destitute and few rich in this world.