திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 272
அறத்துப்பால் (Virtue) - கூடாவொழுக்கம் (Imposture)
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம் தான்அறி குற்றப் படின்
பொருள்: தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப் போல் உயர்ந்துள்ள தவக்கோலம் ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்.
Of what avail are sky-high shows When guild the conscience gnaws and knows.
English Meaning: What avails an appearance (of sanctity) high as heaven, if his mind suffers (the indulgence) of conscious sin.