திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 284
அறத்துப்பால் (Virtue) - கள்ளாமை (The Absence of Fraud)
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும்.
பொருள்: களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.
The fruit that fraud and greed obtain Shall end in endless grief and pain.
English Meaning: The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow.