திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 288
அறத்துப்பால் (Virtue) - கள்ளாமை (The Absence of Fraud)
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல் நிற்கும் களவறிந்தார் நெஞ்சில் கரவு.
பொருள்: அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம் போல் களவு செய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும்.
Virtue abides in righteous hearts Into minds of frauds deceit darts.
English Meaning: Deceit dwells in the mind of those who are conversant with fraud, even as virtue in the mind s of those who are conversant with rectitude.