திருக்குறள்
குறள் 29
அறத்துப்பால் (Virtue) - நீத்தார் பெருமை (The Greatness of Ascetics)
குணமென்னும் குன்றுஏறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது.
பொருள்: நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறிநின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.
Their wrath, who've climb'd the mount of good, Though transient, cannot be withstood.
English Meaning: The anger of those who have reached a high level of goodness, even if brief, is unstoppable. This means that when a truly virtuous person—known for their goodness—becomes angry, their anger carries a unique force and impact. Because they are usually calm and controlled, their anger, though short-lived, is powerful and commands attention. It’s a reminder that the disapproval of a genuinely good person holds great weight and is not easily ignored.