திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 312
அறத்துப்பால் (Virtue) - இன்னாசெய்யாமை (Not doing Evil)
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா செய்யாமை மாசற்றார் கோள்.
பொருள்: ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.
The spotless hearts seek not revenge Though Malice does the worst in rage.
English Meaning: It is the determination of the spotless not to do evil, even in return, to those who have cherished enmity and done them evil.