திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 341
அறத்துப்பால் (Virtue) - துறவு (Renunciation)
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்
பொருள்: ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.
From what from what a man is free From that, from that his torments flee.
English Meaning: Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain.