திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 360
அறத்துப்பால் (Virtue) - மெய்யுணர்தல் (Truth-Conciousness)
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய்
பொருள்: விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வராமற் கெடும்.
Woes expire when lust, wrath, folly Expire even to name, fully.
English Meaning: If the very names of these three things, desire, anger, and confusion of mind, be destroyed, then will also perish evils (which flow from them).