திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 436
பொருட்பால் (Wealth) - குற்றங்கடிதல் (The Correction of Faults)
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்பிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு
பொருள்: முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை#ஆராயவல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்றமாகும்.
What fault can be the king's who cures First his faults, then scans others.
English Meaning: What fault will remain in the king who has put away his own evils, and looks after the evils of others.