திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 47
அறத்துப்பால் (Virtue) - இல்வாழ்க்கை (Married Life)
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை.
பொருள்: அறத்தின் இயல்போடு இல்வாழ்க்கை வாழ்கின்றவன்- வாழ முயல்கின்றவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகின்றவன் ஆவான்.
Of all who strive for bliss, the great Is he who leads the married state.
English Meaning: Among all who strive for spiritual and moral excellence, the one who fulfills their duties and lives righteously as a householder is the greatest. Thiruvalluvar highlights that leading a virtuous domestic life, while balancing responsibilities and righteousness, is a noble and highly esteemed path.