திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 478
பொருட்பால் (Wealth) - வலியறிதல் (The Knowledge of Power)
ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை போகாறு அகலாக் கடை.
பொருள்: பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு)#விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.
The outflow must not be excess No matter how small income is.
English Meaning: Even though the income (of a king) be small, it will not cause his (ruin), if his outgoings be not larger than his income.