திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 526
பொருட்பால் (Wealth) - சுற்றந் தழால் (Cherishing Kinsmen)
பெரும்கொடையான் பேணான் வெகுளி அவனின் மருங்குஉடையார் மாநிலத்து இல்.
பொருள்: பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.
Large giver and wrathless man Commands on earth countless kinsmen.
English Meaning: No one, in all the world, will have so many relatives (about him), as he who makes large gift, and does not give way to anger.