திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 53
அறத்துப்பால் (Virtue) - வாழ்க்கைத் துணைநலம் (Spousal Goodness)
இல்லதென் இல்லவள் மாண்பானால்; உள்ளதென் இல்லவள் மாணாக் கடை?
பொருள்: மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?
What is rare when wife is good. What can be there when she is bad?
English Meaning: When a wife is virtuous and excellent in her qualities, there is nothing her husband lacks—her virtues enrich the household entirely. Conversely, if she lacks such excellence, no wealth or success can compensate for the loss of harmony and virtue in the home.