திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 554
பொருட்பால் (Wealth) - கொடுங்கோன்மை (The Cruel Sceptre)
கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு.
பொருள்: (ஆட்சிமுறை கெட்டுக்) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான்.
The king shall wealth and subjects lose If his sceptre he dares abuse.
English Meaning: The king, who, without reflecting (on its evil consequences), perverts justice, will lose at once both his wealth and his subjects.