இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 574

பொருட்பால் (Wealth) - கண்ணோட்டம் (Benignity)

உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணேட்டம் இல்லாத கண்.

பொருள்: தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவை போல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும்.

Except that they are on the face
What for are eyes sans measured grace.

English Meaning: Beyond appearing to be in the face, what good do they do, those eyes in which is no well-regulated kindness ?