திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 594
பொருட்பால் (Wealth) - ஊக்கமுடைமை (Energy)
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க் முடையா னுழை.
பொருள்: சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.
Fortune enquires, enters with boom Where tireless strivers have their home.
English Meaning: Wealth will find its own way to the man of unfailing energy.