இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 660

பொருட்பால் (Wealth) - வினைத்தூய்மை (Purity in Action)

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமட்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று

பொருள்: வஞ்சனையான வழியால் பொருளைச்சேர்த்துக் காப்பாற்றுதல், பச்சை மண்கலத்தில் நீரை விட்டு அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது.

The wealth gathered in guilty ways
Is water poured in wet clay vase.

English Meaning: (For a minister) to protect (his king) with wealth obtained by foul means is like preserving a vessel of wet clay by filling it with water.