இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 715

பொருட்பால் (Wealth) - அவை அறிதல் (The Knowledge of the Council Chamber)

நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு.

பொருள்: அறிவு மிகுந்தவரிடையே முந்திச் சென்று பேசாத அடக்கம் ஒருவனுக்கு நன்மை என்று சொல்லப்பட்டவை எல்லாவற்றிலும நல்லது.

Modest restraint all good excels
Which argues not before elders.

English Meaning: The modesty by which one does not rush forward and speak in (an assembly of) superiors is the best among all (one's) good qualities.