திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 717
பொருட்பால் (Wealth) - அவை அறிதல் (The Knowledge of the Council Chamber)
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச் சொல்தெரிதல் வல்லா ரகத்து.
பொருள்: குற்றமறச்சொற்களை ஆராயவதில் வ ல்ல அறிஞர்களிடத்தில் பல நூல்களைக் கற்றறிந்தவரின் கல்வியானது நன்றாக விளங்கித் தொன்றும்.
The learning of the learned shines Valued by flawless scholar-minds.
English Meaning: The learning of those who have read and understood (much) will shine in the assembly of those who faultlessly examine (the nature of) words.