இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 739

பொருட்பால் (Wealth) - நாடு (The Land)

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு

பொருள்: முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.

A land is land which yields unsought
Needing hard work the land is nought.

English Meaning: The learned say that those are kingdom whose wealth is not laboured for, and those not, whose wealth is only obtained through labour.