இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 759

பொருட்பால் (Wealth) - பொருள்செயல்வகை (Way of Accumulating Wealth)

செய்க பொருளை செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரியது இல்

பொருள்: ஒருவன் பொருளை ஈட்டவேண்டும், அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்க வல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை.

Make wealth; there is no sharper steel
The insolence of foes to quell.

English Meaning: Accumulate wealth; it will destroy the arrogance of (your) foes; there is no weapon sharper than it.