இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 78

அறத்துப்பால் (Virtue) - அன்புடைமை (Compassion)

அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம்தளிர்த் தற்று.

பொருள்: அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர்வாழ்க்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.

Life bereft of love is gloom
Can sapless tree in desert bloom?  

English Meaning: A life without love is as barren and desolate as a tree withering in a harsh desert, unable to flourish. Thiruvalluvar emphasizes that love is the essential nourishment for a meaningful and vibrant life, without which existence becomes empty and unfulfilling.