திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 853
பொருட்பால் (Wealth) - இகல் (Hostility)
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவவில்லாத் தாவில் விளக்கம் தரும்.
பொருள்: ஒருவன் இகல் என்று சொல்லப்படும் துன்ப நோயை நீக்கி விட்டால் அஃது அவனுக்கு அழிவில்லாத நிலையான புகழைக் கொடுக்கும்.
Shun the plague of enmity And win everlasting glory.
English Meaning: To rid one-self of the distressing dtsease of hatred will bestow (on one) a never-decreasing imperishable fame.