திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 866
பொருட்பால் (Wealth) - பகை மாட்சி (The Might of Hatred)
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் பேணாமை பேணப் படும்.
பொருள்: ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால் அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்.
Blind in rage and mad in lust To have his hatred is but just.
English Meaning: Highly to be desired is the hatred of him whose anger is blind, and whose lust increases beyond measure.
