திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 876
பொருட்பால் (Wealth) - பகைத்திறம் தெரிதல் (Knowing the Quality of Hate)
தேறினும் தேறா விடினும் அழிவின்கண் தேறான் பகாஅன் விடல்.
பொருள்: இதற்கு முன் ஒருவனைப் பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும், தெளியாவிட்டாலும் அழிவு வந்த காலத்தில் அவனைத் தெளியாமலும் நீங்காமலும் வாளாவிட வேண்டும்.
Trust or distrust; during distress Keep aloof; don't mix with foes.
English Meaning: Though (one's foe is) aware or not of one's misfortune one should act so as neither to join nor separate (from him).