திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 900
பொருட்பால் (Wealth) - பெரியாரைப் பிழையாமை (Not Offending the Great)
இறந்தமைந்த சார்புடைய ரா யினும் உய்யார் சிறந்தமைந்த சீரார் செறின்.
பொருள்: மிகச் சிறப்பாக அமைந்த பெருமையுடையவர் வெகுண்டால் அளவு கடந்து அமைந்துள்ள சார்புகள் உடையவரானாலும் தப்பி பிழைக்க முடியாது.
Even mighty aided men shall quail If the enraged holy seers will.
English Meaning: Though in possession of numerous auxiliaries, they will perish who are-exposed to the wrath of the noble whose penance is boundless.