திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 922
பொருட்பால் (Wealth) - கள் உண்ணாமை (Not Drinking Palm-Wine)
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் எண்ணப் படவேண்டா தார்.
பொருள்: கள்ளை உண்ணக் கூடாது, சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம்.
Drink not liquor; but let them drink Whom with esteem the wise won't think.
English Meaning: Let no liquor be drunk; if it is desired, let it be drunk by those who care not for esteem of the great.