திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 93
அறத்துப்பால் (Virtue) - இனியவை கூறல் (The Utterance of Pleasant Words)
முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம் இன்சொ லினதே அறம்.
பொருள்: முகத்தால் விரும்பி - இனிமையுடன் நோக்கி - உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.
Calm face, sweet look, kind words from heart Such is the gracious virtue\'s part.
English Meaning: Virtue lies in speaking kind and sweet words that come from the heart, paired with a cheerful face and a warm, loving gaze. Thiruvalluvar emphasizes that true virtue is reflected in one\'s ability to communicate with sincerity, positivity, and grace, creating harmony and joy in interactions.