இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 940

பொருட்பால் (Wealth) - சூது (Gambling)

இழத்தொறூஉம்  காதலிக்கும்  சூதேபோல்  துன்பம்
உழத்தொறூஉம்  காதற்று  உயிர்.

பொருள்: பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் சூதாட்டம் போல், உடல் துன்பப்பட்டு வருந்ந வருந்த உயிர் மேன்மேலும் காதல் உடையதாகும்.

Love for game grows with every loss
As love for life with sorrows grows.

English Meaning: As the gambler loves (his vice) the more he loses by it, so does the soul love (the body) the more it suffers through it.