திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 947
பொருட்பால் (Wealth) - மருந்து (Medicine)
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும்.
பொருள்: பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும்.
who glut beyond the hunger's fire Suffer from untold diseases here.
English Meaning: He will be afflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health).