திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 988
பொருட்பால் (Wealth) - சான்றாண்மை (Perfectness)
இன்மை ஒருவற்கு இளிவன்று சால்புஎன்னும் திண்மைஉண் டாகப் பெறின்.
பொருள்: சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.
No shame there is in poverty To one strong in good quality.
English Meaning: Poverty is no disgrace to one who abounds in good qualities.