திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 99
அறத்துப்பால் (Virtue) - இனியவை கூறல் (The Utterance of Pleasant Words)
இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது?
பொருள்: இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?
Who sees the sweets of sweetness here To use harsh words how can he dare?
English Meaning: How can someone who understands the joy and benefits of sweet and kind speech resort to using harsh words? Thiruvalluvar emphasizes that gentle words bring harmony and happiness, making harsh speech unnecessary and counterproductive.